மேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். ரிஷபம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். தேவையான பணம் கிடைக்கும். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை தேவை. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும். Read More : https://dheivegam.com/today-rasi-palan-01-10-2017/
0 Comments
மேஷம்:தொடங்கும் முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரமுகர்களின் சந்திப்பும் ஆதாயமும் உண்டாகும். ரிஷபம்:அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு. மிதுனம்:இன்று காரியங்களில் மிகுந்த பொறுமையும், கவனமும் தேவை. சிலரால் மனச் சங்கடமும் குழப்பமும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் குழப்பம் நீங்கி தெளிவும் உற்சாகமும் பிறக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமை காப்பது அவசியம். Read More: https://dheivegam.com/today-rasi-palan-30-09-2017/ மேஷம்: மனதில் உற்சாகம் பெருகும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்குமேல் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ரிஷபம்: தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் daily rasi palan. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மிதுனம்: உற்சாகமான நாள். கணவன் - மனைவியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் உஷ்ணத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்படக்கூடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும். கடகம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சிம்மம்: மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். கன்னி: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். வாகனத்தில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். துலாம்: உற்சாகமான நாள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். விருச்சிகம்: அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். வீடு, மனை வாங்க நினைத்த முயற்சிக்கு இன்று சாதகமான முடிவு ஏற்படும். வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்குச் சாதகமான பதில் வரும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் பண விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். தனுசு: இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். மகரம்: எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் கேட்ட உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மூலம் நன்மைகள் ஏற்படும். கும்பம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மீனம்: வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படக்கூடும். We all know that saturn transition(Sani Peyarchi 2017) is going to happen in 2017. Since saturn(sani) is the slowest planet it will take two and half years to transit from one zodiac sign to another zodiac sign. As per astrology saturn(sani) is considered as the bad planet. So when ever saturn transition(Sani Peyarchi) happens people will keenly watch to check whether they will be getting good or bad benefits because of the transition(Sani Peyarchi). As per the trik panchang saturn transition(Sani peyarchi) is going to happen on 26-1-2017 from scorpion to Sagittarius. if saturn (sani) is in one’s zodiac sign then he will trouble that person to make him strong. There will be heavy work load, body pain and few other things like this. Transit of Saturn(Sani) in to 4th place from zodiac results in Arthaashtama saturn(Arthaashtama sani), Transit of Saturn(Sani) in to 7th place from zodiac results in Kandaga saturn(Kandaga sani) and Transit of Saturn(Sani) in to 8th place from zodiac results in Ashtama saturn(Ashtama sani). If the saturn(sani) is in the zodiac then it is called as jenma saturn(Jenma Sani). If it is in front of the Zodiac then it is called as Viraya Saturn(Viraya Sani) which leads to lot of expenses. If the saturn(Sani) is in back of zodiac then it is called as Family saturn(Kudumba Sani) which leads to problem in the family life. Last but not least, if the saturn(sani) transiting front and back of zodiac then it is called as ezharai sani(seven and half years sani). If a person have sani Dhasa or Sani budhi or andharam then saturn(sani) will defenitely teach a great lesson to that person. Even though the lesson tought by saturn(sani) are tought it will be very useful to lead the life further. If you want to know how the sani transition is for your rasi then please click on your zodiac sign to know more. Via Dheivegam.com
|
Details
AuthorWrite something about yourself. No need to be fancy, just an overview. ArchivesCategories |